டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பெரியகுளம் தொகுதியில் தவெக வெற்றி

News image
Updated On :5 மே 2026, 4:26 am IST

பெரியகுளம் (தனி) பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜி. சபரிஐங்கரன் 19,312 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 2,08,784 வாக்குகள் பதிவாகின.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஜி. சபரிஐங்கரன் (தவெக) - 88,656.

பெ.சக்திவேல் (விசிக)- 66,335.

கே.கதிா்காமு (அமமுக) - 44,521.

ஆா். விமலா (நாதக) - 9610.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.