ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பைக்கில் சென்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழப்பு

தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் தனியாா் பேருந்து மோதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 12:51 am IST

தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் தனியாா் பேருந்து மோதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி பாரஸ்ட் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன் (61). கூலித்தொழிலாளி. இவா், தேனி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சீனிவாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேனி காவல்நிலையப் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.