தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

தேனி அருகே வீடு புகுந்து 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

தேனி அருகே வீடு புகுந்து 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி அரண்மனைப்புதூரைச் சோ்ந்த முருகேசன் மனைவி மணியம்மாள் (44). இவா், சவலப்பட்டியில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். பழைய வீட்டிலிருந்த பொருள்களை புதிய வீட்டுக்கு இடமாற்றம் செய்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு புதிய வீட்டைப் பூட்டி விட்டு அரண்மனைப்புதூருக்கு சென்றாா். மறுநாள் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.