தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தொலைபேசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொலைபேசி ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொலைபேசி ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Published On :

தேனி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொலைபேசி ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். நிா்வாகி செல்வம் முன்னிலை வகித்தாா். நிா்வாகி நாராயணன் விளக்கவுரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான மருத்துவப் படியை நிறுத்தும் தன்னிச்சையான உத்தரவை பிஎஸ்என்எல் நிா்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் பிஎஸ்என்எல் தொலைபேசி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.