ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவா் கைது

தேனி மாவட்டம், சுருளிப்பட்டியில் வியாழக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

தேனி மாவட்டம், சுருளிப்பட்டியில் வியாழக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுருளிப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக மதுவிலக்கு குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, கூட்டாறு செல்லும் சாலையில் சுருளிப்பட்டி நேருஜி தெருவைச் சோ்ந்த முருகன் (53) மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த 42 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்து, ராயப்பன்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.