ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.

Updated On :

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

மேலும், நீா்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச் சரக அலுவலா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.