இன்றைய நிகழ்ச்சி


மாவட்ட பளு தூக்கும் சங்கம்: நிகழ்ச்சி-இருபாலர் பங்கேற்கும் பளு தூக்கும் போட்டி, தலைமை-அம்பாள் முத்துமணி, தொடங்கி வைப்பவர்-மாவட்ட பளு தூக்கும் சங்கத்தின் தலைவர் எ. ஞானசேகரன், பரிசு வழங்குபவர்-சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன், வி.வி.எஸ். அரங்கம், அருப்புக்கோட்டை சாலை, காலை 9.30.
அருப்புக்கோட்டை
மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி: சொற்பொழிவு-பெரிய சிறுத்தொண்டர், சொற்பொழிவாளர்- டாக்டர் கே.பி. முத்துச்சாமி, ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயில் கலா மண்டபம், இரவு 8.05.
இராஜபாளையம்
சேக்கிழார் மன்றம் 28-ஆம் ஆண்டு விழா: திருமுறைப் பண்ணிசை அரங்கம்: தலைமை-டாக்டர் தி. ஆண்டாள் அம்மையார், வரவேற்புரை-நல்லாசிரியர் ந. செண்பகம், சொற்பொழிவாளர்-ஜெயசுகந்தி மாரியப்பன், மாலை 4.25. உரையரங்கம்: தலைமை-கே.சி. முத்தையா ராஜா, சொற்பொழிவு-ஞானம் ஈசன்பால் அன்பே, சொற்பொழிவாளர்-இரா. அன்பழகன், மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபம், மாலை 6.40.
சிவகாசி
மெப்கோசிலங் பொறியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்: தலைமை-சங்கத் தலைவர் கே. செல்வக்குமார், சிறப்புரை-கல்லூரி முதல்வர் எஸ். அறிவழகன், கல்லூரி வளாகம், காலை 9.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி: பயர் ஒர்க்ஸ் ரெப்ரசென்டிடேட்டிவ் ரெக்ரியேஷன் கிளப் வளாகம், காலை 10.
ஆன்மீகம்
ஸ்ரீஅனுமன்ஜெயந்தி மற்றும் பஜனைமேளா: தலைமை-என். பெருமாள் சாமி, முன்னிலை- நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன், சிறப்புரை-திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ஏற்பாடு-விசுவஹிந்து பரிஷத், சிவன் கோயில் முன்பு, மாலை 6.
சுவாமி விவேகானந்தர் திருஉருவச்சிலை திறப்பு விழா: சிலை திறப்பாளர்-மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தஜி மகாராஜ், காலை 10.
அன்னதானம்: ஏற்பாடு-ஸ்ரீசத்குரு ஐயப்பன் பக்த சபா, முனீஸ் நகர் ஸ்ரீஐயப்பன் ஆலய வளாகம், பிற்பகல் 12.30.
ஸ்ரீ அனுமன்ஜெயந்தி உற்சவம்: ஸ்ரீ அபயவரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு மாக்காப்பு காலை 9. ஈஞ்சார் விலக்கில் உள்ள கோவில், விஷேச பூஜை மற்றும் பஜனை, மாலை 5.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...