அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா வட்டார வளரச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கி

News image
Updated On :26 ஜனவரி 2013, 9:05 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு நாள் விழா வட்டார வளரச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள், கவுன்சிலர்கள் ச.அன்னப்பழனி, கி.அய்யம்மாள், எம்.மாரிமுத்து, ப.சிவனாண்டி, தி.லட்சுமி, ரா.சித்திரவேலு, மீனா பாண்டியன், ஆர்.திருவள்ளுவன், பி.ராஜகோபால், எஸ்.மயில்ராவணன், எம்.போஸ், கு.மயில்சாமி, மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.பின்னர் அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் சார்பில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.