திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஆசிரியர்களுக்கு மதிப்பீடு பயிற்சி

காரியாபட்டி அமலா பள்ளியில், பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக, 9-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, தொடர் மற்றும் முழுமையா

Updated On :18 ஜூன் 2013, 7:08 pm

காரியாபட்டி அமலா பள்ளியில், பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக, 9-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி, இருநாள்கள் நடந்தன.  டயட் முதல்வர் நீராவி தொடங்கி வைத்தார். ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்யும் முறைபற்றி, பல்வேறு செயல்பாடுகள் மூலம் விளக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.