காரியாபட்டி ஒன்றியம், மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன.
குளோரினேசன் செய்தல் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், நோய்கள் வராமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

