விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஜெ. விசுவாசம் தலைமை தாங்கினார்.
எஸ்.எம்.சி. குழு தலைவர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியர்கள் வேதசெல்வி, நீதியரசன், சித்ரா, வேலுமணி, விஜயா, முகம்மது அலி ஜின்னா ஆகியோர் தங்கள் வகுப்பு மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகளை விளக்கினர். முடிவில் அனைவருக்கும் ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

