விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வலுக்கலொட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கித் தலைவர் மகாலிங்கம், ஊராட்சித் தலைவர் ஜோதிபாசு, துணைத் தலைவர் நாகம்பட்டி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். கிளைக் கழக செயலாளர் ரவீந்திரன், பஞ்சவர்ணம், கணக்கு வேட்டையன், ஊராட்சி செயலாளர் சங்கரசபாபதி முன்னிலை வகித்தனர்.
காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி, விவசாயப் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் 640 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுகளை வழங்கிப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

