விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கண்மாயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், மிதவை உதவியுடன், கயிறு கட்டி மீட்பது எப்படி, முதலுதவி அளிப்பது குறித்தும் செயல் விளக்கத்துடன் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மாரிமுத்து மற்றும் குழுவினர் விளக்கமளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

