47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:28 pm

DIN

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) எஸ். ராஜசேகரன் தலைமை வகித்தார். வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் நாகராஜ்,  ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பால்ச்சாமி, சார்பு-ஆய்வாளர் செல்வக்குமார், செவிலியர் அனுசியா ஆகியோர் கருத்துரையாற்றினர்.     நிகழ்ச்சியில், 1,500 மாணவ- மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சாமுவேல் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.