ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 5 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில், மணல் கடத்தலை தடுக்க, துணை ஆட்சியர் தலைமையில் தினமும் ஒரு குழுவினர், மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, மாவட்ட வழங்கல் அதிகாரி வசந்தராஜன் தலைமையில் மணல் கடத்தல் கண்காணிப்பு குழுவினர் ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, திருச்சுழி குண்டாறு பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 5 லாரிகளை பறிமுதல் செய்து ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

