‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ராஜபாளையம் அருகே கோயிலில் அமைச்சர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் விக்ரபாண்டீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் ஆய்வு  மேற்கொண்டார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் விக்ரபாண்டீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் ஆய்வு  மேற்கொண்டார்.
  ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் கிராமத்தில் உள்ள இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ள இக் கோயில்  பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.
  இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ள நிலையில், தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.கே. பாண்டியராஜன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். 
   அப்போது, இக் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க வேண்டும், பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ள கோயிலின் தெப்பகுளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.