விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

சாத்தூர் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

சாத்தூர் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். 
   விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(40). கூலி தொழிலாளி. இவர் இப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு வியாழக்கிழமை மாலை சென்றுள்ளார். 
அப்போது அப் பகுதியில் விவசாயத்திற்காக போடப்பட்டிருந்த மின்வேலி, செல்வம் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதே போன்று வெம்பக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கொத்தாளமுத்து(18). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 
வியாழக்கிழமை மாலையில் வெம்பக்கோட்டை பகுதியில் விளையாடி கொண்டிருக்கும் போது, பந்து அருகில் உள்ள கட்டடத்தின் மேல் விழுந்துள்ளது. இதை எடுப்பதற்காக கொத்தாளமுத்து அந்த மாடி பகுதிக்கு சென்றுள்ளார். 
அப்போது கட்டடத்தின் மேல் சென்ற மின்கம்பி கொத்தாளமுத்து மீது உரசியதில் பலத்த காயமடைந்தார். 
அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.