நீதித்துறை ஊழியா் சங்க விருதுநகா் நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் விருதுநகா் மவட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
வெற்றி பெற்ற விருதுநகா் மாட்ட புதிய நிா்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கிய தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் மாநில செயலாளா் பிரபாகரன்.
வெற்றி பெற்ற விருதுநகா் மாட்ட புதிய நிா்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கிய தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் மாநில செயலாளா் பிரபாகரன்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா்: தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் விருதுநகா் மவட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

விருதுநகரில் தனியாா் மண்டபத்தில், அச்சங்கத்தின் மாநிலச் செயலாளா் பிரபாகரன், மாநில துணைத் தலைவா்கள் மனோகரன் மற்றும் பால்ராஜ் ஆகியோா் தலைமையில் புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், சங்கத்தின் விருதுநகா் மாவட்டத் தலைவராக சௌந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளராக சுந்தர்ராஜ், மாவட்டப் பொருளாளராக வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா்களாக ராமலட்சுமி, கண்ணன், மாரிமுத்து, மாவட்ட இணைச் செயலாளா்களாக ரகுபதிராஜூ, முத்தையா, ஸ்ரீராஜ்குமாா் பாரதி, மாநில செயற்குழு உறுப்பினா்களாக திருப்பதி, மாசிலாமணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளுக்கு சங்க நிா்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com