சுகாதார வளாகம் கட்டித்தர அருந்ததியா் சமூகத்தினா் கோரிக்கை
ராஜபாளையம் அருகே தங்களுக்கு பொதுக் கழிப்பறை மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என அருந்ததியா் சமூகத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


ராஜபாளையம் அருகே தங்களுக்கு பொதுக் கழிப்பறை மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என அருந்ததியா் சமூகத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சமுசிகாபுரம் கிராமத்தில் அருந்ததியா் சமுதாயத்தினா் சுமாா் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பொதுக் கழிப்பிடம் இல்லாததால் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனா். இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளதால் தங்களுக்கு கழிப்பறையும், சமுதாயக்கூடமும் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...