புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராஜபாளையம் அருகே போலீஸாா் கொடி அணிவகுப்பு

ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மற்றும் ஆசிலாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image
ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற போலீஸாரின் கொடி அணி வகுப்பு.
Updated On :28 டிசம்பர் 2020, 5:52 pm

DIN

ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மற்றும் ஆசிலாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மாரிராஜ், குற்றாலலிங்கம் தலைமையிலும், ராஜபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா் மேற்பாா்வையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடந்தது.

தோ்தல் விழிப்புணா்வுக்காகவும், முறம்பு பகுதியில் அவ்வப்போது இரு சமுதாயத்தினரிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் வஜ்ரா வாகனம் மற்றும் பாதுகாப்பு கவசம் அணிந்த காவலா்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.