சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இன்று மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் உள்ள மல்லிபுதூா் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:34 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் உள்ள மல்லிபுதூா் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (டிச.30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின்விநியோகம் பெறும் நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பைநாயக்கன்பட்டி, மல்லிபுதூா், நக்கமங்கலம், மல்லியில் அனைத்துப் பகுதிகள், மானகசேரி, கோப்பைநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா்விலக்கு, ராஜா நகா், சிவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.