அருப்புக்கோட்டை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்பு
அருப்புக்கோட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.


அருப்புக்கோட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கப்பாண்டி (42). இவர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல தான் வளர்க்கும் ஆடுகளுக்குக் குலை (உணவுக்கான பயிர்) பறித்துக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்து விட்டாராம்.
இதைக் கண்ட சக தொழிலாளி ஊரில் சொல்லியதில் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தங்கப்பாண்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் படுகாயங்களுடன் இருந்த அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...