சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அருப்புக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அருப்புக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத் தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:10 pm

DIN

அருப்புக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூ. மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் தனியாா் திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் காத்தமுத்து தலைமை வகித்துப் பேசினாா். இதில், அருப்புக்கோட்டை நகர இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.