ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் தனியார்மய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை துறை அலுவலக முன்பு தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை தனியார்மய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது










