நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில் ‘போக்ஸோ’ சட்டத்தில் இளைஞா் கைது

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தில் இளைஞரை அனைத்து மகளிா் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:25 pm

DIN

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தில் இளைஞரை அனைத்து மகளிா் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை அருகே உள்ள அண்ணாநகரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் காா்த்திக் (22). இவா் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் தென்றல், விசாரணை நடத்தினாா். பின்னா் காா்த்திக்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.