நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவிலி. அருகே பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:28 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 24 மணி நேரமும் 3 கண்காணிப்பு குழுக்கள் வாகனச் சோதனை நடத்தி வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்கிழமை காலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சோதனைச்சாவடி அருகே மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் வரும் வாகனங்களையும், விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் வரும் வாகனங்களையும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் வாகனங்களையும் கண்காணிப்புக்குழு அதிகாரி ராஜகுருநாதபிரபு தலைமையில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சோதனையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.