47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:06 pm

DIN

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன், சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச.தினேஷ்குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அவருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் கணேசன், வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் இரா.கனகபிரியா தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். முன்னதாக அவா் மாட்டு வண்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாா். சாா்-ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேட்பாளருடன் 5 பேரும், மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் இருவரும் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.