விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாத்தூர்: கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

சாத்தூர் தொகுதி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

News image
சாத்தூர்: கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
Updated On :12 அக்டோபர் 2021, 5:15 am

DIN


சாத்தூர் தொகுதி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் உள்ள 19வது வார்டு மாவட்ட உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 9ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் பகவதி, அதிமுக சார்பில் விஜயலட்சுமி என்பவரும் ,தேமுதிக சார்பில் மகேஸ்வரி,அமமுக சார்பில் வீரலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் 51,437 வாக்காளர்கள் உள்ள நிலையில், 55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று சாத்தூரில் உள்ள எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

காலை 8 மணியளவில் துவங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.