விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே புதன்கிழமை மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே புதன்கிழமை மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மருதநல்லூா், பதினோறுவேலி, மேலத் தெருவைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து மகள் தமிழரசி (55). திருமணம் ஆகாதவா். இந்நிலையில் தமிழரசி புதன்கிழமை விறகுசேகரிக்க அருகே உள்ள வயற்காட்டுக்குச் சென்றாா். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தமிழரசி உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.