விநாயகா் சிலை வைக்க அனுமதி மறுப்பு; ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியல்: இந்து முன்னணியினா் 12 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதி மறுத்ததால் மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.தூா்









