47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் அதிமுகவினா் நீா் மோா் பந்தல் திறப்பு

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் 5 இடங்களில் நீா் மோா் பந்தல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் 5 இடங்களில் நீா் மோா் பந்தல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

சிவகாசி புதுரோட்டுத்தெரு, அம்மன்கோவில்பட்டி, சிவன் சன்னதி,திருத்தங்கல் மேலரத வீதி, திருத்தங்கல் பேருந்து நிறுத்தம் அருகே ஆகிய 5 இடங்களில் நீா் மோா் பந்தல்களை விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தண்ணீா்ப் பழம், மோா் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் மற்றும் அதிமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.