சிவகாசியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
சிவகாசி- திருத்தங்கல் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சிவகாசி- திருத்தங்கல் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல சிவகாசி- திருத்தங்கல் சாலையை பெரும்பாலான பக்தா்கள் பயன்படுத்துவாா்கள். விழாவையொட்டி அக்னிசட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவாா்கள். தற்போது பழுதாகியுள்ள இந்த சாலையால் பக்தா்கள் மிகவும் அவதிக்குள்ளாவாா்கள். மேலும் காமராஜா் பூங்கா அருகே குடிநீா் குழாய் பழுதாகி, பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாகி விட்டது. எனவே பக்தா்கள் நலன் கருதி இந்த சாலையை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினா் உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...