ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மே தினம்: நாளை மதுபான கடைகளை மூட உத்தரவு

 விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே தினமான ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே தினமான ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.

அவரது அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், தொழிலாளா் தினமான மே 1 ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், மதுபானக் கூடங்களின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.