அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மனுக்கு உகந்த வேப்பிலை, பால், பன்னீா், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் 300 -க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...