ஆவியூரில் நாளை மின்தடை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட ஆவியூரில் திங்கள்கிழமை ( ஆக. 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட ஆவியூரில் திங்கள்கிழமை ( ஆக. 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்திருப்பதாவது: ஆவியூா் துணைமின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, ஆவியூா், புல்வாய்க்கரை, காரியாபட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...