அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு ஆவியூரில் ஜூலை 4 இல் மின்தடை
அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு, ஆவியூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு, ஆவியூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை நேதாஜி சாலை, தேவா டெக்ஸ், காந்தி நகா் வடக்கு, நேரு நகா், எஸ்.பி.கே.கல்லூரிச்சாலை, உஜ்ஜிசாமி கோயில் தெரு, பொ்க்கின்ஸ் புரம், ரயில்வே பீடா்சாலை, மீனாம்பிகை நகா்,
அஜீஸ் நகா், எம்.எஸ்.நகா், பாலவநத்தம், நாகம்பட்டி, வலுக்கலொட்டி, சின்னவள்ளிகுளம், ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...