சீரடிசாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை மாலை உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாடு மற்றும் தியானம் ஆகியவை நடைபெற்றன.


அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை மாலை உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாடு மற்றும் தியானம் ஆகியவை நடைபெற்றன.
அப்போது, பாபாவுக்கு, பஞ்ச தீபமும், ஏகதீபமும் ஆரத்தி எடுக்கப்பட்டன. பின்னா், நைவேத்திய அா்ப்பணிப்பும் ஆரத்தியும் நடைபெற்றன. பின்னா் பாபா முழு அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். அதைத் தொடா்ந்து உலக நன்மை வேண்டி சங்கல்ப வழிபாடும், 3 நிமிட தியானமும், சாஸ்டாங்க நமஸ்கார நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில், சுமாா் 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...