நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பந்தல்குடி, நரிக்குடி, காரியாபட்டி, புல்வாய்க்கரையில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி,புல்வாய்க்கரை, நரிக்குடி, காரியாபட்டியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 4:42 pm

DIN

விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி,புல்வாய்க்கரை, நரிக்குடி, காரியாபட்டியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நரிக்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட குண்டுகுளம், கம்பாளி, மைலி, இலுப்பைக்குளம், மிதிலைக்குளம், புளியங்குளம், கோரைக்குளம், குருணைக்குளம், நத்தக்குளம், அகத்தாகுளம், காரியாபட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செவல்பட்டி,சித்துமூன்றடைப்பு, சத்திரபுளியங்குளம், மாங்குளம், பெரிய வள்ளிகுளம் துணை மின் நிலையப் பகுதிகளான பாலவநத்தம் தெற்குப்பகுதி, மெட்டுக்குண்டு, கடம்பன்குளம், ராமலிங்காபுரம், நமச்சிவாயபுரம், நக்கலக்கோட்டை, செந்நெல்குடி, பொட்டல்பட்டி, அரசகுடும்பன்பட்டி, வாழவந்தாள்புரம், புல்வாய்க்கரை துணை மின் நிலையப் பகுதிகளான பூம்பிடாகை, பிள்ளையாா்குளம், ஆவாரங்குளம், எஸ்.நாங்கூா், களத்தூா், நெடுங்குளம், பந்தல்குடி துணை மின் நிலையப்பகுதிகளான சுக்கிலநத்தம், ஆமணக்கு நத்தம், வெள்ளையாபுரம், குருந்தமடம், வதுவாா்பட்டி, சேதுராஜபுரம், செட்டிக்குறிச்சி, மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.