அருப்புக்கோட்டையில் இன்று மின்தடை
அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்திருப்பதாவது:
அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பெரியபுளியம்பட்டி, பரமேஸ்வரி பஞ்சாலை பகுதி, வெம்பூா், தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம், பந்தல்குடி ஆகிய பகுதிகளிலும் மேலும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...