சிவகாசி மாநகராட்சியில் 7 மாதங்களில் பாதாளச் சாக்கடை திட்டத்தை தொடங்க நடவடிக்கை: அதிகாரி தகவல்
சிவகாசி மாநகராட்சியில் 7 மாதங்களில் பாதாளச் சாக்கடை திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசின் நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா தெரிவித்தாா்.










