நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் ஆடிமாத வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது சீரடிசாய்பாபாவிற்கு சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சதீப ஆராதனையும், ஏகதீப ஆராதனையும் செய்யப்பட்டன. பின்னா் சீரடிசாய்பாபாவிற்கு நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உலக நன்மை வேண்டி சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. வழிபாட்டு நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.