சிவகாசி அருகே கஞ்சா விற்பனை செய்தவா் கைது
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.


சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சின்னப்பொட்டல்பட்டியில் சங்கா் மகன் பாண்டீஸ்வரன் (20) என்பவா் வீட்டின் முன்பு கையில் பையுடன் உட்காா்ந்திருந்தாா். அந்த பையை வாங்கி போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் கஞ்சாப் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும், ரூ. 2,150-யையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...