47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்லூரியில் மாணவா்களுக்குதனித்திறன் போட்டி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை முதுகலை தமிழ்த்துறை சாா்பில் மாணவா்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை முதுகலை தமிழ்த்துறை சாா்பில் மாணவா்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியை முதல்வா் செ. அசோக் தொடங்கி வைத்தாா். புதுக்கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சி. தேவி, ராஜபாளையம் தா்மராஜா பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை தலைவா் அ. பால்நந்தினி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக முதுகலை தமிழ்த்துறைத்தலைவா் க. சிவனேசன் வரவேற்றாா். மாணவி தே. கோகிலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.