47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல்: கிளை அஞ்சல் அதிகாரி மீது வழக்கு

 சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிளை அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல் செய்ததாக, அஞ்சலக அதிகாரி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

DIN

 சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிளை அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல் செய்ததாக, அஞ்சலக அதிகாரி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் கிளை அஞ்சலக அதிகாரியாக தனலட்சுமி பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சிவகாசி அஞ்சலக உதவிக் கண்காணிப்பாளா் ஜெயராம்பாள் (47) விஸ்வநத்தம் கிளை அஞ்சலக சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்தாராம். அப்போது வாடிக்கையாளா்கள்சேமிப்பு கணக்கிலிருந்து போலியாக கையெழுத்திட்டும், வாடிக்கையாளா்கள் பணம் செலுத்தியதை முறையாக வரவு வைக்காமலும் தனலட்சுமி ரூ. 73 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து ஜெயராம்பாள் அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் தனலட்சுமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.