நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பந்தல்குடி, பாளையம்பட்டியில் இன்று மின்தடை

பந்தல்குடி, பாளையம்பட்டியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

DIN

பந்தல்குடி, பாளையம்பட்டியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்திருப்பதாவது: பந்தல்குடி துணை மின்நிலையப் பகுதிகளான பந்தல்குடி, டி. நமச்சிவாயபுரம், காசிலிங்காபுரம், மோடுரெட்டிபட்டி, நெடுங்குளம், பூசாரெட்டிபட்டி, மேட்டுப்பட்டி மெயின்பஜாா், லிங்காபுரம், பெரியதும்முகுண்டு, ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பாளையம்பட்டி துணை மின்நிலையப் பகுதிகளான கோவிலாங்குளம், கட்டங்குடி, புதுப்பட்டி, எர்ரம்பட்டி, பிள்ளையாா் தொட்டியான்குளம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே இப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.