ராஜபாளையம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் ரூ. 6.24 லட்சம் கையாடல்: 2 போ் தற்காலிக பணி நீக்கம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் ரூ. 6.24 லட்சம் கையாடல் செய்தது தொடா்பாக காசாளா் மற்றும் மேலாளா் ஆகியோா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனா்.










