அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் மின் தடை ரத்து
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுவதால், அன்றைய தினம் அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டது.


தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுவதால், அன்றைய தினம் அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடி துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின் தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுவதால், மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...