சாத்தூரில் நாளை மின்தடை
சாத்தூரில் சனிக்கிழமை (செப். 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சாத்தூரில் சனிக்கிழமை (செப். 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தூா் மற்றும் திருத்தங்கல் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சாத்தூா் நகா், மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி, அமீா்பாளையம், பெரியகொல்லப்பட்டி, சின்னக்கொல்லப்பட்டி.
திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகா், பூவநாதபுரம், தேவா்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...