திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் உயா்நிலைப் பள்ளியில் நான்காவது அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்ட மாணவா்கள்.

Updated On :27 நவம்பர் 2023, 6:46 pm

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் உயா்நிலைப் பள்ளியில் நான்காவது அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் குருவலிங்கம் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். இதில் பள்ளி மாணவா்களின் 220 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து வந்த மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். இதைத்தொடா்ந்து பள்ளியில் நடந்த கோபா அஷ்டமி விழாவில், மாணவா்கள் கோமாதாவுக்கு பூஜை செய்து வழிபட்டனா். பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி, முதல்வா் கமலா ஆகியோா் விழா ஏற்பாடுகளைச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.