தூய்மைப் பணியாளா்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தூய்மைப் பணியாளா்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன். உடன் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் உள்ளிட்டோா்.









